Con City Teaser: அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் கான் சிட்டி: அதிகாரப்பூர்வ டைட்டில் டீசர் வெளியானது
அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகி பாபு நடிக்கும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
