3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன்… முதல்வர் மு.க ஸ்டாலின் பாராட்டு…!
3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்து இருக்கின்றார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. …
