Vignesh Shivan’s Clean Rule : “மது, சிகரெட்டுக்கு நோ” – சென்சாரே பாராட்டிய விக்கி! சூர்யா படத்திலும் அதே பாலிசி!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது படங்களில் ஹீரோக்கள் புகைப்பிடிப்பதோ அல்லது மது அருந்துவதோ போன்ற காட்சிகளை வைப்பதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
