லஞ்ச் பீரியடில் திடீரென்று இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறை சுவர்… அலறி துடித்த மாணவர்கள்… வைரலாகும் வீடியோ..!

லஞ்ச் பீரியடில் திடீரென்று இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறை சுவர்… அலறி துடித்த மாணவர்கள்… வைரலாகும் வீடியோ..!

குஜராத் மாநிலத்தில் மதிய உணவு வேளையில் பள்ளியின் வகுப்பறை இடிந்து விழுந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயணா குருக்கள் பள்ளியில் முதல் தளத்தில் 7-ம் வகுப்பு மாணவர்கள் தினந்தோறும்…