Corona (Covid-19)2 years ago
கமல், தனுஷ், ஷங்கர் – சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி!
சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக நடிகர் மற்றும் அரசியல்வாதி கமல்ஹாசன் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும்...