இயக்குனர் புகார்களுக்கு அனஸ்வரா ராஜன் பதிலடி: திரையுலகில் புதிய சர்ச்சை
இயக்குனர் தீபு கருணாகரன் தன் மீது சுமத்திய தொழில்முறை ரீதியான புகார்களுக்கு நடிகை அனஸ்வரா ராஜன் மிகக் கடுமையான பதிலடியை வழங்கியுள்ளார்.
இயக்குனர் தீபு கருணாகரன் தன் மீது சுமத்திய தொழில்முறை ரீதியான புகார்களுக்கு நடிகை அனஸ்வரா ராஜன் மிகக் கடுமையான பதிலடியை வழங்கியுள்ளார்.
சினிமா மதத்தால் இயங்குவதில்லை, பணத்தால் மட்டுமே இயங்குகிறது என ஏ.ஆர். ரஹ்மானின் புகாருக்கு ராம் கோபால் வர்மா காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார்.