இனிமே இதெல்லாம் ஆன்லைன் தான்… நாளை முதல் தொடங்கி வைக்கின்றார் முதல்வர் முக ஸ்டாலின்…!

stalin 10

தமிழகத்தில் முதல் முறையாக கட்டட அனுமதியை ஆன்லைனில் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கின்றார். நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவு. நடுத்தர மக்களின் வீடு …

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு அறிவிப்பு!

TN lockdown till APR30th

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவருகின்றன. தமிழகத்தில் பிரதமரின் உத்தரவைக் கேட்டுச் செயல்படுத்தப்படும் என தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்திருந்த நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அவர் பேச்சில் ’ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம். கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதனால், விழித்திருங்கள் – விலகியிருங்கள் –வீட்டிலிருங்கள்’ ஆகியவற்றைப் பின்பற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

யாருடைய உத்தரவுக்காக காத்திருக்கிறீர்கள்! கமல்ஹாசன் நறுக் கேள்வி !

kamal

தமிழகத்தில் இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப் படாதது குறித்து தமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிய …

Read more

ஊரடங்கை நீட்டிக்கலாமா? முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!

modi 2

இந்தியாவில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களோடு ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அசுர வளர்ச்சி அடைந்து, அதிதீவிரமாக பரவி கொண்டு வருகிறது. இந்தியாவில் …

Read more