யுடியூப் விமர்சகர் பிரசாந்தை ‘போடா முட்டாள்’ என திட்டிய ஜோதிமணி..

யுடியூப் விமர்சகர் பிரசாந்தை ‘போடா முட்டாள்’ என திட்டிய ஜோதிமணி..

பிரபல தமிழ் சினிமா யுடியூப் விமர்சகர் பிரசாந்தை கரூர் எம்.பி. ஜோதிமணி திட்டிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த…