1 ஆண்டு சிறை தண்டனை! – நடிகர் விமலுக்கு எதிரான செக் மோசடி வழக்கில் அதிரடி தீர்ப்பு!

Official editorial banner highlighting the court verdict and legal case involving actor Vimal.

நடிகர் விமல் மீது தொடரப்பட்ட செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் அதன் பின்னணி குறித்த முழு விவரங்கள்.