சென்னை பள்ளிகளில் ஏற்பட்ட சொற்பொழிவால் சர்ச்சை… 3 நாட்களில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…!
சென்னை பள்ளிகளில் சொற்பொழிவால் சில சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் இருக்கும் பள்ளிகளில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் …
