சென்னையில் கொரோனா தொற்று எத்தனை பேருக்கு? மண்டலம் வாரியாக பட்டியலை வெளியிட்டது சென்னை மாநகராட்சி
தமிழகத்தில், நேற்றைய நிலவரபடி, சென்னையில் புதிதாக தொற்று பாதித்தப்பட்டவர்கள் 27 பேருடன் சேர்த்து, 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இதுவரை கொரொனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,683 உயர்ந்துள்ளது. தமிழகத்தில், கொரொனா நோய் தொற்றில் சென்னை…