சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் குளுகுளு சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. மத்திய மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதியில் புதிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கின்றது. நேற்று...
தமிழகத்தில் 35 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “தமிழக கடலோரப் பகுதிகளின் மேல்...
சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளதால் நகர் வாசிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும்...
தமிழகத்தில் தற்போது ஒரு சில மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன் பின்னர் வெயில் அப்படியே ஜுன், ஜுலை மாதங்களில்...
பருவ நிலை காலங்களை தமிழ் மாதங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் இப்போது இருந்து வரும் சூழல் அதிர்ச்சியைத்தான் தரும். பொதுவாக ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் காற்று காலமாக இருக்கும். இந்த மாதங்களில் காற்றின் வேகம் இயல்பை...