கௌதமி வீட்டுக்குப் பதிலாக கமல் வீட்டில் ஒட்டப்பட்டதா ஸ்டிக்கர் ? மாநகராட்சி தரப்பு விளக்கம்!
நடிகர் கமல்ஹாசன் வீட்டில் மாநகராட்சி சார்பில் தனிமைப்படுத்தப்பட்ட போஸ்டர் என்று ஒட்டப்பட்டதால் பரபரப்பு உருவானது. மார்ச் 1 ஆம் தேதிக்குப் பின்னர் வெளிநாடு சென்று வந்தவர்களை இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தும் விதமாக அவர்களின் வீடுகளில் தனிமப்படுத்த பட்ட வீடு என்பதை அறிவிக்கும்…