வெங்காயம் மற்றும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!
வெங்காயம் மற்றும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் அதனை நீக்கம் செய்வதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கின்றது. உலக அளவில் பாஸ்மதி அரிசி …
