‘கிடா’ இயக்குநர் – ‘கருடன்’ தயாரிப்பு கூட்டணியில் ஜீவா… ‘தகப்பன்’ சென்சார் அப்டேட் வெளியானது!
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஜீவா, ரஜிஷா விஜயன், லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்துள்ள ‘தகப்பன்’ படத்திற்கு ‘யு/ஏ’ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு, டிசம்பர் 24 வெளியீடு உறுதியாகியுள்ளது.
