Latest News2 months ago
குழந்தைகள் இனி இதனை பயன்படுத்த தடை… ஆஸ்திரேலியா அரசு எடுத்த அதிரடி முடிவு…!
குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. குழந்தைகளிடம் தற்போது செல்போன் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான...