இதுதான் அந்தப் பதிலடி! தன்னை ட்ரிகர் செய்தவர்களுக்கு நன்றி சொன்ன சக்தி வாசு.. ‘கராத்தே பாபு’ மிரட்டல் லுக் ரெடி!
‘கராத்தே பாபு’ படத்திற்காக உடல் எடையைக் குறைத்து புதிய அவதாரம் எடுக்கத் தயாராகியுள்ள நடிகர் சக்தி வாசு, தன்னை விமர்சித்தவர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பதிலளித்துள்ளார்.
