ஒரே நாளில் 17 புதிய நோயாளிகள் – தமிழகத்தில் அதிகரிக்கும் கொரொனா நோயாளிகளின் எண்ணிக்கை!
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் …
