Posted incinema news Entertainment Latest News
லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசு அளித்த கமல்
கமல்ஹாசன் கடந்த பல வருடங்களாகவே கமர்ஷியலாக எல்லாரும் விரும்பும் வகையிலான படத்தில் நடிக்கவே இல்லை. வித்தியாசமான படங்களில் நடிக்கிறேன் என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அவை யாவும் பெரிய அளவில் போகவில்லை. இந்த நிலையில் அரசியலில் குதித்த கமல்ஹாசனுக்கு அரசியலும்…