Cannes 2026 Red Carpet Magic! — சர்வதேச மேடையில் லோகேஷ்; கேன்ஸ் விழாவில் திரையிடப்படும் ‘டிசி’ டிரெய்லர்!

Official poster of Lokesh Kanagaraj's movie DC with trailer launch announcement for Cannes 2026.

லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ படத்தின் டிரெய்லர் சர்வதேச மேடையான கான் திரைப்பட விழாவில் மே 15-ம் தேதி வெளியாகிறது. அனிருத் இசையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.