Posted inLatest News national
படிக்கட்டில் நிக்காதீங்க என்று சொன்னவருக்கு கத்தி குத்து… அலறி அடித்த பயணிகள்… வைரலாகும் வீடியோ…!
படிக்கட்டில் நிற்காதீர்கள் என்று சொன்ன பஸ் கண்டக்டருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்று மாலை அரசு பேருந்தில் ஏறிய ஹர்ஷா சின்ஹா என்கின்ற 25 வயதான இளைஞன் படிக்கட்டு நின்று கொண்டு…