மத்திய பட்ஜெட் – தனிநபர் வருமான வரி விலக்கு ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தனி நபருக்கான வருமான வரி விலக்கு ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருகிற மே மாதம் நாடு நாடாளுமன்ற தேர்தல் சந்திக்கவுள்ள நிலையில், பாஜக அரசின் சார்பில் இன்று இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்…