பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான தொடக்கம்: முதல் நாளில் ரூ.17 கோடியைக் தாண்டி சாதனை படைத்த ‘மிர்சாபூர் தி மூவி’!

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் 'மிர்சாபூர் தி மூவி' படத்தின் சுவரொட்டி.

வெப் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து திரைக்கு வந்த ‘மிர்சாபூர் தி மூவி’ முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது.

Dhurandhar 2 Box Office: “முதல் நாளிலேயே சரித்திரம் படைத்த ரன்வீர் சிங்!” – ஆனால் தமிழகத்தில் நேற்றைய ஏமாற்றம் ஏன்? இன்று முதல் தமிழ் காட்சிகள் தொடக்கம்!

Actor Ranveer Singh in Dhurandhar 2 movie poster with Tamil Nadu release cancellation and refund update.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் (Ranveer Singh) நடிப்பில் உருவான ‘துரந்தர் 2: தி ரிவெஞ்ச்’ (Dhurandhar 2: The Revenge) திரைப்படம் நேற்று (மார்ச் 19) உலகம் முழுவதும் வெளியாகி, வசூலில் புதிய சரித்திரத்தைப் படைத்து வருகிறது. முதல் நாளிலேயே இந்திய அளவில் சுமார் ₹75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, இந்தியத் திரையுலகையே மிரள வைத்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) ரன்வீர் சிங் ரசிகர்களுக்கு ஒரு கசப்பான அனுபவமாகவே அமைந்தது.