35 அடி ஆழ்துளை கிணறு… 18 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட குழந்தை… வைரல் வீடியோ…!
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை 18 மணி நேரத்திற்கு பின்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், டவுட்டா மாவட்டம் பண்டூகி என்ற இடத்தில் …
