Anushka Sharma: 8 ஆண்டு இடைவேளைக்கு முற்றுப்புள்ளி – அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் அனுஷ்கா சர்மா

Bollywood actress Anushka Sharma confirmed to return in Director Atlee's mega sci-fi film starring Allu Arjun.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா சர்மா நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் அட்லீயின் பான் இந்திய திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.