Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
சிம்பு இடத்தை பிடித்த புளூசட்ட மாறன் – அதிரடி அறிவிப்பு
பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். பிரபல தமிழ் டாக்கிஸ் யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் தமிழ் சினிமாவின் அபத்தங்களை கண்டபடி கிண்டலடிப்பதில் பிரபலமானவர். இவருக்கு ஒரு தரப்பு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், ஒரு…