Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
இப்படி ஒரு பாராட்டா? இதுக்கு மேல என்ன வேணும் – நெகிழ்ந்த பார்த்திபன்
கண்பார்வை அற்றவர்களின் பாராட்டை ஒத்த செருப்பு பெற்றதால் அப்படத்தின் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 20ம் தேதி வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதால், வித்தியாசமான படங்களை விரும்பும் ரசிகர்கள் பலரும் இப்படத்தை ரசித்து பார்த்து…