Home Tags Black Sheep Karthik Venugopal

Tag: Black Sheep Karthik Venugopal

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடு!

YouTube சேனல் Black Sheep பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள படம், 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். Black Sheep கார்த்திக் வேணுகோபால், இயக்கியுள்ளார்.