Home Tags Bigil poster

Tag: Bigil poster

துவங்கியது பஞ்சாயத்து… பிகில் பட போஸ்டருக்கு எதிர்ப்பு.. கோவையில் போராட்டம்

பிகில் திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் துவங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராகவும், மீன் விற்பனை செய்யும் நபராகவும் இரட்டை...