Posted inBigg Boss Tamil 3
பிக்பாஸில் கலந்து கொள்ள எனக்கெல்லாம் தகுதி இல்லை – கோபத்தில் நடிகை
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தனக்கெல்லாம் அனுமதி இல்லை என நடிகை ஷாலு ஷாமு விரக்தியிடன் தெரிவித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷாமு. அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்…