Posted inBigg Boss Tamil 3
களம் இறங்கும் சாக்ஷி ஹரேந்திரன் – களைகட்டப் போகும் பிக்பாஸ் சீசன் 3
விரைவில் ஒளிபரப்பாகவுள்ள தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சிங்கப்பூரை சேர்ந்த சாக்ஷி ஹரேந்திரன் பங்கு பெற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது…