முடியாத பஞ்சாயத்து… விஜய் தொலைக்காட்சி மீது மதுமிதா மீண்டும் புகார்…

முடியாத பஞ்சாயத்து… விஜய் தொலைக்காட்சி மீது மதுமிதா மீண்டும் புகார்…

விஜய் தொலைக்காட்சி மீது நடிகை மதுமிதா மீண்டும் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் பலருடன் மோதிக்கொண்டே இருந்த மதுமிதா திடீரெனெ நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கையை அறுத்துக்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றதால் அவர் வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. அவர்…