Posted inBigg Boss Tamil 3
ரசிகர்கள் தயாராக இருக்கவும்! பிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி நடிகைகள்..
பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ள சில நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்…