Posted incinema news Latest News Tamil Cinema News
செந்திலை தேம்பி தேம்பி அழ வைத்த பாக்யராஜ்….துணை போன வில்லன் நம்பியார்!…
செந்தில் நகைச்சுவை நடிகராக தனியாக படங்களில் காமெடி செய்து வந்தார். பின்னர் கவுண்டமணியுடன் இணைந்து நகைச்சுவை என்றால் செந்திலுமே என முத்திரை பதித்தார். அறிமுக கதாநாயகர்கள் முதல் முன்னணிகள் வரை பலருடனும் நடித்திருக்கிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் நாடகங்களில் நடித்து வந்தவர்.…