Entertainment2 years ago
பவானி கதாபாத்திரம்- பாராட்டிய விஜய் சேதுபதி
விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் பவானி என்ற கொடூர வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். தோற்றத்தில் நக்கலான சத்யராஜை கதாபாத்திரத்தில் லேசாக கொண்டு வந்திருப்பார் விஜய் சேதுபதி. இந்த கதாபாத்திரத்தை...