Posted incinema news Tamil Cinema News
வர்மா வெளியாகும் அதே தேதியில் என் படம் – களம் இறங்கிய பாலா
பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவில் இயக்குனர் பாலா தனது அடுத்த படம் குறித்த வேலைகளில் இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக நாச்சியார் படம் வெளியானது. அதன் பின் கடந்த ஆண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி…