deva rajini

இது தேறுமா தேவா?…சந்தேகப்பட்ட ரஜினிகாந்த்..சக்கை போடு போட்ட படம்!…

பஸ் கண்டக்டர் சிவாஜி ராவ் கெய்க்வாட், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக மாறிய கதை தமிழ் சினிமா நன்றாக அறிந்த ஒன்றே. கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் இன்று இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார். 'பஞ்ச்' வசனங்களுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுப்பவர் இவர்.…