Nivin Pauly’s Prathichaya: “தந்தையின் பாரம்பரியம்.. மகனின் விதி!” – மார்ச் 26-ல் வெளியாகிறது நிவின் பாலியின் ‘பிரதிச்சாயா’.. மிரட்டும் அரசியல் த்ரில்லர் கவுண்டவுன் ஸ்டார்ட்!
நடிகர் நிவின் பாலி மற்றும் பி. உன்னிகிருஷ்ணன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பிரதிச்சாயா’ திரைப்படம் வரும் மார்ச் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
