Posted inLatest News tamilnadu
மக்கள் கவனத்திற்கு… ரேஷன் கடைகள் வரும் 31ஆம் தேதி இயங்கும்… வெளியான முக்கிய அறிவிப்பு..!
தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்திருக்கின்றது. தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம்…