Corona (Covid-19)2 years ago
கொரோனா வரும் போகும் கொஞ்சம் சில் பண்ணு மாப்பி பாட்டு பாடி அசத்தும் நடிகை
காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரை ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், கட்டி பிடிக்க உத்தரவு, நாடோடிகள்2 போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தன் முகம் காட்டி...