பார்த்திபன் கொடுத்த அசத்தல் பதிலடி – டிவிட்டரில் இருந்து ஓடிய ரஜினி ரசிகர்
மரியாதை இல்லாமல் பேசிய ரஜினி ரசிகருக்கு நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கொடுத்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதையும் வித்தியாசமாக யோசிக்கும், வித்தியாசமாக செய்யும் இயக்குனர் பார்த்திபன் சமூக …
