Tamil Flash News4 months ago
உயிரே போனாலும் என் நண்பன் அழகுதான்…அசோகனின் சவப்பெட்டிக்குள் ஜெய்சங்கர் செய்த காரியம்?…
தென்னகத்தின் ‘ஜேம்ஸ்பாண்ட்’ என அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர். இளமை ததும்பும் கதாநாயகனாக வந்திருந்தவர். தனது சுறுசுறுப்பான நடிப்பால் கவர்ந்திழுத்தவர். இப்படி இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். தயாரிப்பாளர், நடிகர் அசோகன் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்தவர். குணச்சித்திர வேடங்களில்...