Arya confim love with sayeesha and wedding

ஆர்யா – சாயிஷா காதல் ஜோடிக்கு மார்ச் மாதம் திருமணம்

நடிகர் ஆர்யா - சாயிஷா காதல் ஜோடிக்கு வருகிற மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. கஜினிமுருகன் படத்தில் ஜோடி போட்டு நடித்த ஆர்யாவும், சாயிஷாவும் காதல் கொண்டதாகவும், விரைவில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் என சமீபத்தில் செய்திகள் பரவியது.…