Aruvaa poster

அருவா படத்தில் முகமூடி நாயகி!

ஆறு, வேல், சிங்கம், சிங்கம்1, சிங்கம்2 முதலிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி ஆறாவது முறையாக நடிகர் சூர்யாவுடன் அருவா என்ற திரைப்படத்தின் மூலம் இணைய உள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க, டி.இமான் இசை அமைக்க உள்ளார். இப்படத்தின்…