Athiradi Release Date: கோலிவுட்டில் அதிரடி! பாசில் ஜோசப் – டோவினோ தாமஸ் கூட்டணியில் புதிய படம் – ரிலீஸ் எப்போ?

Official release date poster of the movie Athiradi starring Basil Joseph, Tovino Thomas, and Vineeth Sreenivasan.

மலையாளத் திரையுலகின் டாப் ஸ்டார்களான பாசில் ஜோசப், டோவினோ தாமஸ் மற்றும் வினித் சீனிவாசன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ‘அதிரடி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.