தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியில் அதிரடி காட்ட வரும் ‘ரணபலி’… ஸ்ட்ரீமிங் தேதி மற்றும் மொழிகள் விவரம் இதோ!
ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த வரலாற்று அதிரடித் திரைப்படமான ‘ரணபலி’ நவம்பர் 13 முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
