Arjun’s Brutal Honesty: “மேலே இருப்பவன் சொல்வதைச் செய்ய நான் அடிமை இல்லை!” – அரசியலுக்கு ‘நோ’ சொன்ன அர்ஜுன்.. காரணத்தைக் கேட்டு மிரண்டு போன கோலிவுட்!
அரசியலில் நிலவும் அடிமைத்தனம் மற்றும் பணபலம் குறித்து நடிகர் அர்ஜுன் முன்வைத்துள்ள எதார்த்தமான விமர்சனம் தற்போது இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
