‘லைட்வெயிட் பேபி’ ஃபர்ஸ்ட் லுக்: யூடியூப் பிரபலம் விக்கல்ஸ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் கலக்கலான ரொமான்டிக் காமெடி படம்!
விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணா நடிப்பில், கே.சி. குரு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லைட்வெயிட் பேபி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
