Arasan Movie Update: கோலிவுட்டில் பரபரப்பு: ஒத்திவைக்கப்படும் அஜித்தின் படமல்ல, சிலம்பரசனின் ‘அரசன்’!

Promotional concept graphic for Silambarasan TR and Vetrimaaran's upcoming action drama Arasan.

இயக்குநர் வெற்றிமாறன் திட்டமிடல் மற்றும் மெருகேற்றும் பணிகளால் சிம்புவின் ‘அரசன்’ படம் 2027 கோடையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தொடர்ச்சியான படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதியின் புதிய திரைப்படங்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகன்? சாய் அபியங்கர் இசையில் புதிய படம்!

Editorial conceptual image featuring actor Vijay Sethupathi regarding his collaboration with Vetrimaaran.

அரசன் மற்றும் ராஜன் வகையறா படங்களுக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வட சென்னை’ ரசிகர்களுக்கு முக்கிய செய்தி: ‘தம்பி’ கதாபாத்திரம் குறித்து இயக்குனர் வெற்றிமாறனின் அதிரடி முடிவு!

Daniel Balaji as Thambi in Vada Chennai movie.

‘வட சென்னை’ பிரபஞ்சத்தில் இடம்பெறவுள்ள ‘அரசன்’ படத்தில், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி ஏற்று நடித்த ‘தம்பி’ கதாபாத்திரம் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, இயக்குனர் வெற்றிமாறன் தெளிவான முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘அரசன்’ வசூலில் சாதனை படைக்கும்! தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் அதிரடி பேட்டி!

Producer Kalaipuli S. Thanu and Simbu on the sets of Arasan.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா மோகனின் மெகா லைன்அப்; எஸ்டிஆர் முதல் கவின் வரை டாப் ஹீரோக்களுடன் அதிரடி ஆட்டம்!

Actress Priyanka Mohan performance updates for her solo lead Tamil movie Manjanathi and her official Kannada debut film 666 Operation Dream Theatre.

டாக்டர், டான் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரியங்கா மோகன், தற்பொழுது தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் அடுத்தடுத்து கமிட்டாகியுள்ள பிரம்மாண்ட படங்களின் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகியுள்ளன.

COMPENSATION FOR LOSS: “சம்பளம் வேண்டாம்!” — வாடிவாசல் நஷ்டத்தை ஈடுகட்ட வெற்றிமாறன் எடுத்த அதிரடி முடிவு; சிம்புவின் ‘அரசன்’ படத்திற்கு புதிய திருப்பம்!

Official poster of actor Suriya in Vaadivaasal movie directed by Vetrimaaran and produced by V Creations.

சூர்யாவின் ‘வாடிவாசல்’ திரைப்படம் தாமதமாவதால் ஏற்பட்ட நிதி இழப்பைச் சரிசெய்ய, தயாரிப்பாளர் தாணுவுக்காக இரண்டு படங்களைச் சம்பளம் வாங்காமல் இயக்க இயக்குநர் வெற்றிமாறன் ஒப்புக்கொண்டுள்ளார்.

Arasan Update: ‘அரசன்’ செட்டில் சமுத்திரக்கனி பிறந்தநாள்! வட சென்னை உலகிற்குள் நுழைந்த சிம்பு! வைரல் போட்டோஸ்!

Actor Samuthirakani cutting a cake with Silambarasan TR and Andrea on the sets of Arasan movie.

வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாள் விழா சிம்பு மற்றும் படக்குழுவினரால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

Ken Karunas Rajan Vagairah : “வடசென்னை உலகிற்குள் மீண்டும் வெற்றிமாறன்” – ராஜன் வகைறா படத்தில் கென் கருணாஸ்; ஒரே செட்டில் இரண்டு படங்கள்!

Actor Ken Karunas in director Vetrimaaran's upcoming film Rajan Vagairah set in the Vada Chennai universe.

வெற்றிமாறன் இயக்கத்தில் கென் கருணாஸ் நடிக்கும் ‘ராஜன் வகைறா’ படத்தின் படப்பிடிப்பு ‘அரசன்’ பட செட்டிலேயே ரகசியமாக நடைபெற்று வருகிறது.

STR Arasan Shoot Halt : ‘நீதிமன்றமே தீர்ப்பு சொல்லியாச்சு’ – கொதிக்கும் டி.ராஜேந்தர்! அரசன் படப்பிடிப்பு நின்றது ஏன்?

Veteran filmmaker T Rajendar speaking about Silambarasan TR's Arasan movie shoot halt issue.

அரசன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது நியாயமே இல்லை! சிம்புவுக்கு ஆதரவா நிக்காத நடிகர் சங்கம்.. உண்மையை உடைக்கப்போகும் டி.ஆர்!