ஏ.ஆர். ரஹ்மானின் “99 சாங்ஸ்” திரைக்கு வருகிறது!

AR Rahman's Film 99 Songs

ஆஸ்கர் நாயகனான ஏ.ஆர். ரஹ்மான் கதாசிரியராக அறிமுமாகி தயாரித்துள்ள திரைப்படம் “99 சாங்ஸ்”. ஒய்.எம் மூவிஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் மூலம் இப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராக …

Read more